Month: August 2023

மீண்டும் நாகஜோதி? சாட்டையை சுழற்றும் சுப்ரீம் கோர்ட்?

செந்தில் பாலாஜி வழக்கி செப்டம்பர் 30&க்குள் விசாரணையை முடிக்காவிட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவு தலைவராக நாகஜோதியை நியமித்து, உச்சநீதிமன்றம் அதிரடி காட்டும் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்! அதிமுக ஆட்சியில் 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆண்டு வரை போக்குவரத்துத் துறை…

அப்ரூவராகும் அசோக்குமார்! அமலாக்கத்துறை அதிரடி?

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை அப்ரூவர் ஆக்கும் முயற்சியில் அமலாக்கத்துறை ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் கசிகிறது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் 2011 &- 2016ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக…

முதல்வர் வீட்டுக்கு குமரியில் இருந்து ‘குண்டு’ மிரட்டல்!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு அமைந்துள்ளது. அந்த வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சற்று நேரத்தில் வெடிக்கும் என்றும் சென்னை…

அதிமுக மாநாட்டிற்கு திமுக அமைச்சர்கள் ‘உதவிக்கரம்’!

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எப்படி வளமாக இருந்தார்களோ, அதே அளவிற்கு தி.மு.க.வினரையும் எடப்பாடி பழனிசாமி ‘கவனித்தது’ குறிப்பிடத்தக்கது. இன்னும் சொல்லப்போனால், ‘எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக வந்திருக்கலாம்-…’ என தற்போது அமைச்சராக…

நடிப்பில் உதயநிதியை மிஞ்சிய ஸ்டாலின்?

ராமேஸ்வரத்தில் நடை பெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகுதான் மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகமானது என்று கூறியதோடு பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகள்…

கச்சத்தீவு! ஸ்டாலின் பேசியது உண்மையில்லை! டி.டி.வி.!

கச்சத்தீவு பகுதியை கடந்த1974 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு இலங்கை அரசிடம் ஒப்படைத்தபோது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த கருணாநிதி தலைமையிலான அரசு அதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துவிட்டு, இப்போது திமுக தலைவரும், முதலமைச்சருமான திரு.மு.க.ஸ்டாலின் கச்சத்தீவை மீட்க வேண்டும்…

‘அழகிரியை மாற்ற வேண்டாம்!’ காங். நிர்வாகிகள் போர்க்கொடி?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைவரை நியமிப்பது வழக்கம் என்றாலும், அவரது தலைமையில் கடந்த நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. இந்த 3 தேர்தல்களிலும்…

ஒரே நேரத்தில் 60,000 பேர் விண்ணப்பம்! இணையதளம் முடக்கம்?

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் படிப்படியாக நிரப்பப்படும் என்று சட்ட சபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு 685…

வாழ்த்துச் சொன்ன விஜய்! நன்றி கூறிய திருமா! அதிரும் அரசியல்!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனுக்கு நடிகர் விஜய் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் பேசும் பொருளாகியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேற்று தனது 61வது பிறந்த நாளை கொண்டாடினார்.…

அரசு போக்குவரத்துக் கழகம்; ஓட்டுநர் – நடத்துநர் பணி!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் – நடத்துநர் பணிக்கு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவர், கண்டக்டர் வேலைக்கு ஆள் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 685 காலியிடம் இருப்பதாகவும், இந்த வேலைக்கு இன்று…