இளைஞரணிக்கு 6! கூட்டணிக்கு 10! மீதி உதயசூரியன்! உதயநிதியின் கணக்கு!
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் உதயநிதி ஸ்டாலின் தீவிரமாக இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பாராளுமன்றத்தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற…
