Month: July 2023

அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் – ஆ.ராசாவுக்கு பதிலடி!

கலைஞரின் பேனா முனை கவுண்டர்களை பிற்பட்டோர் பட்டியலில் சேர்த்து இருக்காவிட்டால் அண்ணாமலை ஐ.பி.எஸ். படித்து இருக்க முடியாது. ஆடுதான் மேய்த்து இருப்பார். எடப்பாடி பழனிசாமி வெல்லமண்டி வைத்திருப்பார். வானதி சீனிவாசன் கூடை வேய்ந்து இருப்பார் என்று தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா…

பெங்களூருவில் முதல்வர்; அமலாக்கத் துறை பிடியில் அமைச்சர்!

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை மாநாட்டிற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ள நிலையில், இன்று காலையில் இருந்து அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அவரது வீடு, அவரது மகன் வீடு, கல்லூரி, அறக்கட்டளை என…

டெல்லியில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம்!

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் நிலையில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் 14 கட்சிகள் கலந்து கொண்டன. இந்த நிலையில் இன்று…

ஐக்கிய அரபு அமீரகத்தில் பிரதமர் மோடிக்கு கோலாகல வரவேற்பு!

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அபுதாபிக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில்…

காமராஜர் சிலைக்கு திரளாக வந்து மாலை அணிவித்த விஜய் மக்கள் இயக்கத்தினர்!

நடிகர் விஜய் சமீபகாலமாக தனது விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அன்னதானம், குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உலக பட்டினி தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஏழைகளுக்கு மதிய உணவு வழங்கி விஜய்…

அரசியலமைப்பைச் சீர்குலைக்கும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது: சட்ட ஆணையத்திற்கு வைகோ கடிதம்!

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வரும் முயற்சியைக் கைவிடக் கோரி இந்திய சட்ட ஆணையத்தின் தலைவருக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் குற்றவியல் சட்டங்களும், தண்டனைச் சட்டங்களும் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால் உரிமையியல்…

பேச்சுவார்த்தையில் தோல்வி! நெய்வேலி  என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிலக்கரி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் ஏராளமான நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பல ஆண்டுகளாக வலியுறுத்தி…

காமராஜர் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை.

காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15-ந்தேதி ஒவ்வொரு ஆண்டும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்தது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டும் 15.7.2023 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கல்வி வளர்ச்சி நாள் விழாவினை சிறப்பாக கொண்டாட உரிய…

பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாள் விழா.

காமராஜரின் பிறந்த ஊரான விருதுநகரில் இன்று விமரிசையாக கொண்டாடப்பட்டது. விருதுநகரில் உள்ள காமராஜர் நினைவு இல்லம், மணி மண்டபம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இன்று காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர்…

2 வது ஊழல் பட்டியல்; வெளிச்சத்திற்கு வரும் பினாமிகள்?

தி.மு.க.வின் இரண்டாவது ஊழல் பட்டியலில், பினாமிகள் பற்றியும், அவர்களது பெயரையும் வெளியிட இருப்பதாக அண்ணாமலை கூறியிருப்பதுதான் அறிவாலயத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக பொருளாளரும். நாடாளுமன்ற உறுப்பினர் டி ஆர் பாலுவின் சொத்து பட்டியலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டிருந்த நிலையில்,…