விண்ணைத் தொட்ட வீட்டுவரி… உயரும் பால் விலை, பஸ் கட்டணம்! எச்சரித்த எடப்பாடியார்!
‘வீட்டு வரி விண்ணைத் தொட்டு விட்டது. அடுத்து கரண்ட் பில் மற்றும் பால் விலை, பஸ் கட்டணத்தையும் உயர்த்தப் போகிறார்கள். தி.மு.க. ஆட்சியில் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்! சேலம் ஐந்து ரோடு…
