தம்பி மனைவியுடன் உல்லாசம்… அண்ணன் வெட்டிக் கொலை..!
கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பியே அண்ணனை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மதுக்கரையை அடுத்த வேலாந்தவளம் தம்பாகவுண்டன் பாளையம் என்ற இடத்தில் அரிசி குடோன் நடத்தி வந்தவர் ராமநாதன் (37). இவரது மனைவி…
