ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில்
அரசு போக்குவரத்துக்கழகம்..!
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் ரூ.48 ஆயிரம் கோடி நஷ்டத்தில் இயங்குவதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டப்பேரவையில் இன்று தெரிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ,…
