திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன்! எம்எல்ஏ பதவி ராஜினாமா!
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவரும் ஓபிஎஸ்சின் தீவிர ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மனோஜ் பாண்டியன் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துவிட்டார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில்…
