அதிமுக கூட்டணியில் அமமுக! பியூஷ் கோயலை சந்தித்த டிடிவி!
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணையவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில, டிடிவி தினகரன் இது தொடர்பாகத் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன், அதிமுக &- பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார். கூட்டணியை…
