தொகுதி பங்கீடு… திமுக குழு அமைப்பு!
கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக குழு அமைத்தது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார். டி.ஆர்.பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட தொகுதி பங்கீடு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த குழுவில் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…
