2026ல் மக்களுக்கும் ஊழலுக்கும் நடக்கும் போர்! வேலூரில் விஜய் ஆவேசம்!
‘2026 சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஊழலுக்கு நடக்கும் போர்… தமிழ்நாட்டு மக்களுக்கும் லஞ்ச லாவன்யத்திற்கும் நடக்கும் போர்… இன்னும் சொல்லப்போனால் ஸ்டாலின் சாருக்கும், விஜய்க்கும் நடக்கும் போர்’ என கர்ஜித்தார் விஜய்! தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கும்…
