Category: அரசியல்

அமலாக்கத்துறை நெருக்கடி… அலர்ட் ஆன செந்தில்பாலாஜி..!

போக்குவரத்துத்துறை நியமன முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறைக்கு நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது! அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2011 முதல்…

சென்னையில் சிக்கும் பாலியல் புரோக்கர்கள்?

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்புகளை வாடகைக்கு எடுத்து விபசார விடுதிகளாக மாற்றும் புதிய கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் விபசார தரகர் கணேசனுக்கும், சினிமா தயாரிப்பாளரான பாஸ்கரனுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பாஸ்கரன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

எடப்பாடியார் கோட்டையில் சசிகலா..!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை என்ற கருத்து எழுந்ததை தொடர்ந்து தலைமை பொறுப்பை கைப்பற்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி எழுந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி…

போயஸ் கார்டனில் குடியேறும் தீபா..?

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு முயற்சி மேற்கொண்டது. அதேநேரத்தில் போயஸ் கார்டன் இல்லத்துக்கு உரிமை கொண்டாடி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர்…

மீண்டும் ‘லைம் லைட்’டுக்கு வந்த மு.க.அழகிரி..?

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களின் வீட்டு விஷேசம் மற்றும் தொண்டர்களின் இல்லங்களுக்கு நேரடியாக விசிட் செய்து வருகிறார். கலைஞர் கருணாநிதியின் மூத்த மகனும் முன்னாள் மத்திய அமைச்சரான மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டதில் இருந்தே…

கள்ளக்காதல்… கல்குவாரியில் தள்ளி கணவனை கொன்ற மனைவி!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கல்குவாரியில் தள்ளி மனைவி கொலை செய்த சம்பவம்தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த நகரி ராமாபுரத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). இவரது மனைவி வனிதா (30). இவர்கள் இருவரும் கடந்த…

மின் கட்டண உயர்வு… விரைவில் போராட்டம்… ஜி.கே.வாசன் அறிவிப்பு!

‘மின் கட்டண உயர்வை தமிழக அரசு கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்’ என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே. வாசன் தெரிவித்துள்ளார். பெரம்பலூரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்…

‘டெய்லி சரக்கு’ கணவனை வெட்டிக் கொன்ற மனைவி?

தினந்தோறும் இரவு நேரத்தில் ‘சரக்கு’ அடித்துவிட்டு வந்து தகராறு செய்த கணவனை மனைவி அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மொழையூர், மண்தாங்கி திடலை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகள் ரம்யா (28). இவர்…

‘தேர்தல் வாக்குறுதிகள் 70 சதவீதம் நிறைவேற்றம்!’

‘‘தேர்தல் வாக்குறுதிகள் 70% நிறை வேற்றப்பட்டது. எஞ்சிய 30% வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும்’’ என முதல்வர் ஸ்டாலின் கூறினார். கோவை கொடிசியா வளாகத்தில் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது…

‘திருப்பி அடிப்பேன்..!’ அண்ணாமலை ‘தில்’ பேட்டி..!

தமிழக நிதியமைச்சர் தியாகராஜனுக்கு பதிலடி கொடுத்தது தவறில்லை எனக்கூறியுள்ள தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை, அடித்தால் திருப்பி அடிப்பேன். மரியாதை கொடுத்தால், இரட்டிப்பாக அதனை செய்வேன் எனக்கூறினார். நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‘‘ அண்ணாதுரை முதல்வராக பதவியேற்ற…