அண்ணாமலை குழப்பத்தை ஏற்படுத்துறார் – எடப்பாடி ஆதங்கம்!
ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை என்ற அண்ணாமலையின் பேச்சால் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் எகிறி இருக்கிறது. அண்ணாமலை எப்போதும் இப்படித்தான். அவர் அ.தி.மு.க.வில் குழப்பம் நீடித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். பா.ஜனதா மேலிட தலைவர்கள் நம்மிடம் நல்லாத்தான் இருக்கிறார்கள். ஆனால்…
