Category: அரசியல்

ஒரு பக்கம் ரெய்டு; மறுபக்கம் அவதூறு; ‘கூல்’ உதயநிதி?

அண்ணாமலை வெளியிட்ட டி.எம்.கே. ஃபைல்ஸ்… பி.டி.ஆர். பேசிய ஆடியோ… வருமானவரித்துறை ரெய்டு… என எல்லாவற்றையும் சமாளித்து ‘கூலாக’ பத்திரிகையாளர்களுக்கு பதிலளித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இளைஞர் நலன்…

தேதி குறிச்சாச்சு; பா.ஜ.க.வில் இணையும் ஓ.பி.எஸ்.!

அதிமுகவில் 2 முறை தர்மயுத்தம் நடத்திப் பார்த்தும் தோல்வியைத் தழுவிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுக இப்போது எடப்பாடி பழனிசாமி வசமாகிவிட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றிய எடப்பாடி பழனிசாமி கட்சியை தம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனாலும் இன்னமும் ஏதோ சில நம்பிக்கைகளில் அதிமுக…

பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல்? எடப்பாடியிடம் கர்ஜித்த அமிஷா!

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வர முயற்சித்து வருகிறது. அதற்கு முன்னோட்டமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலோடு, பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் மற்றும் பாராளுமன்றத்திற்கும் முன்கூட்டியே நடக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி யிருக்கிறது. இது தொடர்பாக…

கழற்றிவிட்ட சசி; கைவிட்ட பிஜேபி; விரையமான 20 கோடி!

தமிழக அரசியல் களத்தில் இன்றைக்கு ஓ-.பி.எஸ்.ஸின் நிலைதான் ‘அதோ கதி’ என்றிருக்கிறது. அவரிடம் இருக்கும் சில நிர்வாகிகளும் எடப்பாடியிடம் ஐக்கியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இது பற்றி ஓ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சிலரிடம் பேசினோம். ‘‘சார், திருச்சி மாநாட்டிற்கு பிறகு ‘மேலிடமே’…

பாதிரியார்களை சந்தித்த மோடி; வெடித்த இனிகோ இருதயராஜ்!

பிரதமர் மோடி கிறித்தவப் பாதிரிமார்களை சந்தித்து பேசியுள்ள நிலையில், அது வெறும் சம்பிரதாய சந்திப்பு, பிரதமரின் சந்தர்ப்பவாத அரசியல் எனவும் விமர்சித்துள்ளார் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான இனிகோ இருதயராஜ் விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக இனிகோ…

ஓபிஎஸ் அணி வேட்பாளர் மீது மோசடி வழக்கு!

தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேர்தல் ஆணையத்திற்கு தவறான தகவல்கள் அளித்ததாக ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கர்நாடகாவில்…

எங்களுக்கு 20; உங்களுக்கு 20! அமித் ஷா ஆபரேஷன்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பிஸியாக இருந்தாலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி மற்றும் தொகுதிகள் அ.தி.மு.க. & பா.ஜ.க. இடையே முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இது பற்றி டெல்லி மேலிட வட்டாரத்தில் பேசினோம். ‘‘அ.தி.மு.க. பொதுச் செயலாளராக…

மணல் மாஃபியாக்கள்; திமுகவுக்கு வானதி வார்னிங்!

‘தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்கிற அளவுக்கு சட்டம் – ஒழுங்கு சீரழிந்துள்ளது’ என்று கூறியுள்ளார் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன். பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன்…

என் பெயரைச் சொல்லி கொள்ளை; கொந்தளித்த துரைமுருகன்?

கடந்த சட்மன்றத் தேர்தலில் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நீர்வளத்துறை அமைச்சராக இருக்கிறார் துரைமுருகன். ‘தோல்வியைத் தழுவிவிடுமோ என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சுவலி வந்ததாகவும், மு.க.ஸ்டாலின் நேரடியாக பேசிய பிறகுதான், அவர் சகஜ நிலைக்கு திரும்பினார் என்று அப்போதே…

அந்த இடத்தில் முடி; அசிங்கப் படுத்திய சமந்தா..?

முன்னணி நடிகையாக புகழின் உச்சியில் இருக்கும் சமந்தா எப்போதுமே தைரியமானவர். இவரை சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும். அதை எல்லாம் அசால்டாக கையாளும் இவர் தற்போது தன்னை பற்றி அவதூறாக பேசியா தயாரிப்பாளர் ஒருவரை பப்ளிக்காக அசிங்கப்படுத்தி இருக்கிறார்.…