கலைஞர் நாணயம்! பழைய நினைவுகளில் நெகிழ்ந்த பூங்கோதை ஆலடி அருணா!
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, சமீபத்தில்தான் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரின் (100 ரூபாய்) நாணயத்தை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலைஞரை புகழ்ந்து பேசியதுதான் தமிழக பி.ஜே-.பி.யினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. கலைஞர் நுற்றாண்டு விழா நாணய…
