Category: அரசியல்

‘மைக் செட்டிங்’! விஜய்யை விளாசிய மருது அழகுராஜ்!

த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று முதன் முறையாக தான் போட்டியிட்டு வெற்றி பெற்று, பிறகு ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதிக்கு சென்று ‘தேர்தல் பிரச்சாரத்தில்’ பேசுவது போல் முதல்வராகியும் பேசியிருக்கிறார் என தி.மு.க.வினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்த…

‘பதவிகளை அனுபவித்துவிட்டு கட்சியை அழிக்க நினைப்போர்…’’ எச்சரித்த எடப்பாடி!

‘‘கட்சியில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கட்சியை அழிப்பதற்கான செயல்களில் ஒரு சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது’’என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம்.ஜி.ஆர் அதிமுகவை…

விஜய் Vs அண்ணாமலை! மாறும் தமிழக அரசியல் களம்!

தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியை அண்ணாமலை ராஜினாமா செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில்தான் இனி தமிழக அரசியல் களம் அண்ணாமலை வெர்சஸ் விஜய் என்று மாறும் சூழல் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். பாஜகவில் இருந்து அதன் முன்னாள் மாநில…

‘இண்டியா கூட்டணி’யில் விஜய்! ப.சிதம்பரம் சந்திப்பின் பின்னணி?

வருகிற ஜூன் 8ம் தேதி நடக்கும் ‘இண்டியா கூட்டணி’ தலைவர்கள் சந்திப்பு நடக்கிறது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காத நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய்-யை அழைக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து…

காத்திருக்கும் அண்ணாமலை! கண்டுகொள்ளாத அமித்ஷா! அடுத்தது என்ன?

தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு பட்டிதொட்டியெங்கும் பா.ஜ.க. வளர்ச்சியடைந்தது. அவரிடம் இருந்த தலைவர் பதவி பறிக்கப்பட்ட பிறகு பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக் போடப்பட்டது. இந்த நிலையில்தான் டெல்லி சென்றுள்ள அண்ணாமலை அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும்,…

‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள்!’ அதிமுகவில் எழுந்த கோஷம்!

தி.மு.க.வின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சீனியர்களுக்கு ஓய்வு கொடுக்கும் முடிவை கர்நாடக மாநிலம் குடகு மலையில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் எடுத்திருக்கிறார். அதே போல் அ.தி.மு.க.விலும், ‘வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்கள் தலைவர்களே!’ – அதிமுகவுக்குள் எழுந்திருக்கும் புதிய கோஷம் எழுந்திருக்கிறது. தஞ்சை…

‘உதயநிதி எனக்குப் போட்டியே இல்லை!’ திருச்சியில் விஜய் சூசகம்..!

“அரசியல் புரிதல் இல்லாமல், கவர்ச்சியில் மயங்கி நமக்கு ஓட்டுப் போட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். உங்களுக்கு ஓட்டுப் போட்டால் நல்லவர்கள், எனக்கு ஓட்டுப் போட்டால் அவர்கள் தற்குறியா? இதே மக்கள்தானே இத்தனை ஆண்டுகளாக உங்களுக்கு ஓட்டுப் போட்டார்கள். நீங்கள் தற்குறி என சொன்னவர்கள்தான் உங்கள்…

சீனியர்களுக்கு ‘செக்’! ஜூனியர்களுக்கு ‘லக்’! குடகில் முடிவெடுத்த ஸ்டாலின்!

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கர்நாடக மாநிலம் குடகு மலையில் ஓய்வெடுக்கும் அதே சமயம், கட்சியின் எதிர்காலம் குறித்து அதிரடி மாற்றங்களையும், வியூகங்களையும் வகுத்து வருவதாகவும், குடகிலிருந்து திரும்பியவுடன் கட்சி ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர இருக்கிறாராம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில்…

தலைவா… தரணி ஆள வா..! அண்ணாமலைக்கு ஆதரவாக போஸ்டர்கள்!

தமிழக பாஜக-வின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, “தலைவா… தரணி ஆள வா!” என்ற அதிரடி வாசகங்களுடன் கோவையின் பிரதான சாலைகள் மற்றும் தெருக்களில் ஒட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை…

‘சூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிர்ஷ்டம்!’ விஜய்யை வரவேற்ற துரை வைகோ பேச்சு!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு முதல்வர் விஜய் வெற்றி பெற்றார். இதில் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், இன்று அந்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க திருச்சிக்கு வந்துள்ளார். முதல்வரான பின்னர் திருச்சிக்கு…