நவம்பர் 27ல் ஓபிஎஸ் முக்கிய முடிவு!
அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்நிலையில், நவம்பர் 27-ல் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி இருக்கிறார்…
