அ.தி.மு.க.வில் எப்படியாவது இணையவேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஆனாலும் எடப்பாடி பழனிசாமி இணைப்புக்கு வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.

இந்​நிலை​யில், நவம்பர் 27-ல் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா​ளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டி இருக்​கிறார் ஓபிஎஸ். இதிலாவது அதிமுக இணைப்பு தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்பது தான் எது நடந்தாலும் ஓபிஎஸ்ஸை கைவிடாமல் 3 ஆண்டுகளாக அவரைப் பின்தொடரும் ஆதரவாளர்​களின் எதிர்​பார்ப்பாக உள்ளது.

ஓ.பி.எஸ்.ஸிடம் இருக்கும் ஒரு சிலரின் விருப்பமாவது நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal