விசைத்தறியாளர்களின் கோரிக்கை! நிறைவேற்ற வாசன் வலியுறுத்தல்!
ஜவுளித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன், இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஜவுளித் தொழிலின் மிக…
