Category: அரசியல்

சீமான் நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவு!

டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கில் மே 8ல் சீமான் நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் சீமான் அவதூறாக பேசியதாக வருண்குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக சீமான்…

விளம்பர பலகைகள்! கோவையில் அத்து மீறும் காவல்துறை அதிகாரி?

கோவையில் மாநகராட்சி அனுமதி பெற்று சாலையோர விளம்பர பலகைகள் ஒப்பந்த அடிப்படையில் அனுமதி அளிக்கப்பட்டு சில நிறுவனங்கள் இந்த பணியை செய்து வருகிறது. இந்நிலையில் கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை ஆணையராக அசோக்குமார் நியமிக்கப்பட்ட பிறகு பிரபலமான விளம்பர நிறுவனம்…

அத்துமீறும் பாக். ராணும்! பதிலடி கொடுக்கும் இந்தியா!

5வது நாளாக ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது, பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான், இந்தியா இடையே பதற்றம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஜம்முகாஷ்மீரில்…

அடுத்தமுறை அமைச்சர் பதவி! சுப்ரீம் கோர்ட் வைத்த ‘செக்’!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரும் மனுக்களை முடித்து வைத்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. அதோடு, அடுத்தமுறை தி.மு.க. ஆட்சி அமைந்தாலும் செந்தில் பாலாஜி அமைச்சராக முடியாத படி சுப்ரீம் கோர்ட் ‘செக்’ வைத்திருக்கிறது. அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து…

சொத்துக் குவிப்பு வழக்கில் மீண்டும் சிக்கிய ஐ.பி.!

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006 முதல்…

அமெரிக்காவில் அண்ணாமலை! அரசியல் களத்தில் பற்ற வைத்த ‘அறிக்கை தீ’!

அமெரிக்கா சென்றுள்ள பா.ஜ.க, முன்னாள் தலைவர் அண்ணாமலை, கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள டெஸ்லா நிறுவன தலைமை அலுவலகம் சென்று பார்வையிட்டார். தமிழக பா.ஜ., தலைவர் பதவியில் இருந்து விலகிய அண்ணாமலை இமயமலைக்கு சென்று இருந்தார். பின்னர் சென்னை திரும்பிய அவர் தற்போது…

அதிமுக தனித்து ஆட்சி! வியூகம் வகுத்த எடப்பாடி பழனிசாமி!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி வருகிறார். இதற்காக பா.ஜ.க.வுடன்…

திமுக இளைஞரணி கூட்டத்தில் ‘பீர்’ – பிரியாணி விருந்து!

‘போதைப் பொருளை பயன்படுத்தக் கூடாது… போதைக்கு அடிமையாகக் கூடாது…’ என தமிழக அரசு சார்பில் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், திமுக ஆய்வு கூட்டத்திற்கு பின் மதுவுடன் கூடிய அசைவ விருந்து, புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கள்ளக்குறிச்சி…

மேலும் 2 பேரின் அமைச்சர் பதவிக்கு ஆபத்து!

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினமா செய்ய இருக்கிறார் என கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ‘தமிழக அரசியல்’ வார இதழில் செய்தி வெளியிட்டிருந்தாம். அதே போல் அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவிக்கும் சிக்கல் என எழுதியிருந்தோம். அதன்படியே இரு அமைச்சர்களும்…

சொத்துக் குவிப்பு வழக்கில் 6 மாதம் கெடு! சிக்கலில் எம்.ஆர்.கே.பி.!

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 1996- 2001 மற்றும் 2006 – 2011 ம் ஆண்டுகளில் அமைச்சராக…