இளைஞர்களின் வழிகாட்டி இபிஎஸ்! ராஜ் சத்தியன் புகழாரம்!
‘தமிழ்நாட்டின் இளைஞர்களின் வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்’ என அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளர் ராஜ் சத்தியன் பேசியிருப்பதுதான் இளைஞர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. அ.தி.மு.க., சார்பில் நடந்த ரத்ததான முகாம்களில் பங்கேற்ற இளைஞர்களின் ஓட்டுகள் அடுத்தாண்டு அ.தி.மு.க., ஆட்சி அமைய…
