விஜய் விவகாரம்! வில்சனிடம் உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
தவெக தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது எனவும் சம்பவம் நடந்ததும் கரூரில் இருந்து விஜய் மறைந்துவிட்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் போலீசாரின் கட்டாயத்திலேயே விஜய் வெளியேறினார் என்றும் உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. விஜய் கரூருக்கு சென்றாரா இல்லையா…
