Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மத்திய அமைச்சர் இருந்தும் பலனில்லை! புலம்பும் பா.ஜ.க. நிர்வாகிகள்!

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் தயராகி வருகின்றன. ஆளும் தி.மு.க.வோ ‘விட்டமினை’ வாரியிறைத்து வருகிறது. ஆனால், தமிழக பா.ஜ.க.வில் உள்ள இரண்டாம், மூன்றாம் ஏன் முதற்கட்ட நிர்வாகிகள் கூட சோர்வடைந்து இருக்கின்றனர். தமிழக பா.ஜ.க.நிர்வாகிகள்…

ஜூன் 7ல் திமுக மா.செ.க்கள் கூட்டம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் வரும் ஜூன் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ திமுக தலைவர்…

கனி‘மொழி’யை கண்டு பெருமை கொள்கிறேன்! ஸ்டாலின் புகழாரம்!

‘தங்கை கனிமொழியைக் கண்டு பெருமை கொள்கிறேன்’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிமொழியை மனம் திறந்து பாராட்டியிருப்பதுதான் கனிமொழி ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை,…

நீதிமன்ற உத்தரவை மீறி சுங்கக் கட்டணம் வசூல்!

உயர்நீதிமன்ற தடையை மீறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உயர்நீதிமன்ற உத்தரவை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தூத்துக்குடி & மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக் கட்டணம் வசூல் செய்ய ஐகோர்ட்…

நெருங்கும் சட்டமன்றம் தேர்தல்! மதுரைக்கு வரும் அமித்ஷா!

சட்டமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், ஜூன் 2 ஆம் வாரத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரை வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அடுத்தகட்ட நகர்வாக…

ரூ.500 நோட்டுக்கு தடையா? புழக்கத்தில் இருந்து குறைப்பு!

சமீபத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அதன் பிறகு பேட்டி அளித்த அவர், ‘‘பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆலோசனை நான்தான் கூறினேன். இப்போது நம்மிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி உள்ளது. அதனால், ரூ.500, ரூ.1,000, ரூ.2,000…

மன்னிப்பு கேட்க மதியம் 2.30 வரை கர்நாடக ஐகோர்ட் கெடு!

‘கமல்ஹாசன் மொழியியல் வல்லுநரா? வரலாற்று ஆய்வாளரா? மதியம் 2.30 மணிக்குள் மன்னிப்பு கேட்கவேண்டும்’ என கர்நாடக ஐகோர்ட் கெடு விதித்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவாகி உள்ள, தக் லைப் திரைப்படம், வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.…

மழை குறுக்கீட்டால் ‘டி20 கோப்பை’ யாருக்கு..?

நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இதில் வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் ஆகும். இந்நிலையில், அகமதாபாத் வானிலை நிலவரம் குறித்து பார்ப்போம். இந்த ஆட்டம் குஜராத் மாநிலம்…

திமுகவின் ‘விளம்பர’ ஆட்சி! Dr.சரவணன் ஆவேசம்!

‘‘வானத்தை போர்வையால் மறைக்க முடியாது. அதுபோல ஸ்டாலின் திமுக ஆட்சியில் மக்கள் படும் துயரங்கள், வேதனைகளை விளம்பர வெளிச்சத்தால் மறைக்க முடியாது. ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல மக்கள் இல்லாத சாலையில் ரோடு ஷோ நடத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்’’ என…

திமுகவுடன் ‘ரகசிய’ உறவு! எச்சரித்த அதிமுக மா.செ.!

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இரண்டு கட்டமாக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடக்கும் குறைகளை அந்தந்த நிர்வாகிகளிடம் எடப்பாடி…