மகள் காந்திமதியை தர்மபுரியில் களமிறக்கும் டாக்டர் ராமதாஸ்!
வருகிற சட்டமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதில் மகள் காந்திமதியை டாக்டர் ராமதாஸ் களமிறக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. பா.ம.க.வில் தந்தை மகனுக்கு இடையேயான மோதல் நீடித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி கொடுப்பதில் ஏற்பட்ட தகராறுதான் என்கிறார்கள் பா.ம.க.வைப் பற்றி…
