மீண்டும் சோதனை… சிக்கிய முக்கிய ஆவணங்கள் – பணம்..!
அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர்…
