மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மையார் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக முதல்வரான ஸ்டாலினின் தாயார் தயாளு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்!

By RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal