Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

முதல்வர் விஜய்யை விமர்சித்த மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏ. கைது!

முதல்வர் விஜய் குறித்து சர்ச்சையாக பேசியதாக விளாத்திகுளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இன்று (ஜூலை 20) காலை கைது செய்யப்பட்டார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கா.கருணாநிதி வெற்றி பெற்றார். இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் கடந்த…

வைகோ நூல் வெளியீட்டு விழா! ஒரே மேடையில் ராகுல் – விஜய்!

வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய “VAIKO IN PARLIAMENT” புத்தக வெளியீட்டு விழா ஆகஸ்ட் 4 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. ராகுல் காந்தி வெளியிட, ஜோசப் விஜய் பெற்றுக்கொள்கிறார். நாடாளுமன்ற அவைகளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரைகளின் தொகுப்பான புத்தக…

அனைத்துக்கட்சி கூட்டம்! காங்கிரசுடன் திமுகவும் வெளிநடப்பு! அதிர்ச்சியில் பா.ஜ.க.!

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் த.வெ.க. பக்கம் சென்றது. ‘காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது’ என தி.மு.க.வின் சீனியர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த நிலையில்தான் டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.க. வெளிநடப்பு செய்திருப்பது பா.ஜ.க.வை அதிர்ச்சியடை வைத்திருக்கிறது. பார்லிமென்ட்…

தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்த் திரைப்படங்கள்! முழு விபரம் – பட்டியல்!

நாட்​டின் 72-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்​கப்​பட்​டன. சிறந்த தேசிய நடிக​ராக மலை​யாள நடிகர் மம்மூட்​டி, கார்த்​திக் ஆர்​யன் ஆகியோ​ரும், சிறந்த நடிகை​யாக யாமி கவுத​மும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். 10 தேசிய விருதுகளைத் தமிழ்ப் படங்​கள் அள்​ளி​யுள்​ளன. சிறந்த நடிகருக்கான…

பழனி கோவில் நில முறைகேடு! ‘பகீர்’ கிளப்பிய ‘மாஜி’ மூர்த்தி!

‘‘பழனி கோவில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என வலியுறுத்தி இருக்கிறார் முன்னாள் பத்திரப்பதிவுத்துறை அமைச்சரான மூர்த்தி. மேலும் ‘‘நினைத்தவுடன் எந்த சொத்தையும் பதிய முடியாது எனவும், இது…

3 தனியார் சட்டக்கல்லூரி அங்கீகாரம் ரத்து! அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் அறிவிப்பு!

இந்திய வழக்குரைஞர் மன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் முறையான அனுமதியின்றி மாணவர் சேர்க்கை நடத்தியதற்காக 3 தனியார் சட்டக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்…

பழனி கோவில் நில மோசடி! விற்றவர், வாங்கியவர், சார்பதிவாளர் வீடுகளில் ரெய்டு!

பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி தொடர்பாக சார் பதிவாளர், நிலத்தை விற்றவர், வாங்கியோர் மற்றும் சாட்சி கையெழுத்திட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் அதிகாலை 4 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான…

‘ஜனநாயகன்’ ரிலீஸ்! புஸ்ஸி ஆனந்தின் அன்புக் கட்டளை!

வருகிற 23ம் தேதி முதல்வர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸாக இருக்கிறது. ‘இப்படைத்தை த.வெ.க.வினர் திருவிழா போல் கொண்டாடவேண்டும்’ என அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் தனது பிறந்தநாளன்று கட்சியினருக்கும், ரசிகர்களுக்கும் அன்புக் கட்டளையிட்டிருக்கிறார். தவெக தலைவரும் தமிழக முதல்வருமான விஜய்யின் கடைசி…

நேற்று ஆய்வு… இன்று அரசாணை! மகிழ்ச்சியில் மாணவர்கள்!

முதல்வர் விஜய் சமூகநீதி விடுதில் நேற்று ஆய்வு செய்து, இன்றைக்கு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதுதான் மாணவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னையில் மழைக்கு நடுவே சைதாப்பேட்டையில் உள்ள சமூகநீதி விடுதியில் முதல்வர் விஜய் இன்று மாலையில் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த சமயத்தில்…

‘நீட்’ தேர்வில் முதலிடம் பிடித்தது எப்படி? ‘சாதனை’ மாணவனின் பேட்டி!

கடந்த ஜுன் 21-ம் தேதி மீண்​டும் நடத்​தப்​பட்​ட நீட் தேர்வு முடிவு​கள் நேற்று முன்​தினம் இரவு வெளி​யா​யின. இத்​தேர்வில் மொத்​தம் 11.21 லட்​சம் பேர் தேர்ச்சி பெற்​றுள்ள நிலையில், இதில் 720-க்கு 715 மதிப்​பெண்​கள் பெற்று பஞ்​சாப்​பைச் சேர்ந்த ஆரியன் குப்தா…