பட்டிமன்றங்களுக்கு ‘விடை கொடுத்த’ சாலமன் பாப்பையா!
பட்டிமன்றங்களின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களின் மனங்களைக் கவர்ந்த புகழ்பெற்ற தமிழறிஞரும் பேராசிரியருமான சாலமன் பாப்பையா, மதுரையில் வயது முதிர்வு காரணமாகக் காலமானார். மதுரையைச் சேர்ந்த பிரபல தமிழறிஞரும், நகைச்சுவையான பேச்சினாலும் அழுத்தமான தீர்ப்புகளினாலும் பட்டிமன்றக் கலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்…
