பாம்பு பிடிக்க லைசென்ஸ்…
மகிழ்ச்சியில் இருளர்கள்..!
இருளர் இன மக்களின் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழக அரசு தற்போது வழங்கி உள்ளது. இதற்கான அரசாணையையும் பிறப்பித்து உள்ளது. தமிழ்நாட்டில் பாம்புகள் பிடிக்கும் தொழிலில் இருளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பாம்புகளை பிடிக்கவும், விஷத்தை விற்பதற்கும் அவர்களுக்கு ஆண்டுதோறும்…
