Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அனுமதி பெறாமல் எழுதப்பட்ட சுவர் விளம்பரம் அகற்றம் : சென்னை மாநகராட்சி !!

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாவட்டத்துக்குட்பட்ட பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில், கடந்த 18 நாள்களில் மட்டும் பொது இடங்களில் விதிகளை மீறி ஒட்டப்பட்ட 63,482 சுவர் விளம்பரங்கள், 14,237 சுவரொட்டிகள்,…

ராஜ்யசபா எம்.பி.யாக எல்.முருகன் பதவியேற்றார்!

ராஜ்யசபா எம்.பி.,யாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 12 பேர் இன்று பதவியேற்றனர். ராஜ்யசபாவில் உள்ள எம்.பி.,களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். அந்த வகையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட 54 ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதில்…

தமிழகத்தில் அதிமுக அலை! எடப்பாடி பழனிசாமி பேச்சு..!

‘‘தமிழகத்தில் அ.தி.மு.க.விற்கு ஆதரவான அலைகள் வீசுகிறது’’ என அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பம்பாளையம் பகுதியில் அதிமுக தேர்தல் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது: ‘‘நான் செல்லும் இடங்களில்…

தமிழகத்தில் 12 முதல் 15 தேதி வரை ராகுல் தேர்தல் பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 12ம் தேதி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தமிழகம் வரவுள்ளார். தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சுற்றுப்பயணம்…

ஓபிஎஸ் சொந்த ஊரில் டிடிவிக்காக அமித் ஷா ‘ரோட் ஷோ’!

தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின்…

பழனிசாமி போன்றில்லாமல் எந்த நிலையிலும் மக்கள் விரோத பாஜக அரசை திமுக எதிர்க்கும்:மு.க.ஸ்டாலின் !!

தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அரக்கோணம் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து வேலூர் கோட்டை மைதானத்தில்…

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : இந்தியர்களுக்கு உதவ அவசர எண்!!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து இந்தியர்களுக்கான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தைவானில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவ அவசர எண்ணை இந்திய தைபே சங்கம் வெளியிட்டுள்ளது. 0905247906  என்ற எண்ணிலும், [email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்புகொள்ளலாம். தைவான் தலைநகர் தைபேவில்…

பலாப்பழம் சின்னத்தை மறந்த ஓ.பி.எஸ்..!

ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேட்சையாக களமிறங்கியுள்ள ஓ.பன்னீர்செல்வம் கேட்ட சின்னம் கிடைக்காமல், கிடைத்த பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். அவர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ராமேசுவரம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பிரசாரத்தை தொடங்கிய அவர்…

தமிழகத்தில் மோடி 4 நாள் பிரச்சாரம்!

மக்களவைத் தேரதல் பிரச்சாரத்திற்கு தமிழகத்திற்கு 4 நாள் பயணமாக பிரதமர் மோடி வருகிறார். பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில்…

தென் மாவட்டங்களில் (4 – 5) அமித் ஷா சூறாவளி பிரச்சாரம்!

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மக்களவைத் தொகுதிகளில் பாஜகவும், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரத்தில் பாஜகவின் கூட்டணி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து விமானம்…