‘ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள்!’ பிரேமலதா விஜயகாந்த்!
‘‘ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப்பொறுங்கள்” என தேர்தல் முடிவுகள் குறித்து பிரேமலதா கருத்து தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கருத்துக்கணிப்பை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுங்கள்; எல்லாம் முடிந்து…
