Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

‘முறிந்த’ இண்டியா கூட்டணி! தவெகவுக்கு காங். ‘கன்டிஷன்’ ஆதரவு

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மதவாத சக்திகளுக்கு ஆதரவாக செயல்படக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஆதரவு அளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்…

திருப்பத்தூரில் த.வெ.க.வை வெற்றி பெற வைத்த முத்தரையர் வேட்பாளர்!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பனை த.வெ.க. வேட்பாளர் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர் கே.பி.எம்.ராஜா முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் பெரிய கருப்பன் ஒரே ஒரு…

தவெகவுக்கு அதிமுக நிபந்தனையற்ற ஆதரவு? ‘ஆடுபுலி’ ஆட்டம் ஆரம்பம்!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ வியக்கத்தக்க வகையில் 108 தொகுதிகளில் வெற்றி வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 11 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், அ.தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை…

தவெக தலைவர் விஜய்க்கு இலங்கை அமைச்சர் சு.பிரதீப் வாழ்த்து!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய்க்கு இலங்கை பாராளுமன்றத்தில் பிரதி அமைச்சர் சு.பிரதீப் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழகத்தில் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாறி…

மே 7ம் தேதி முதல்வராக பதவியேற்கும் விஜய்!

மே 7ம் தேதி விஜய் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் கே.ஏ.செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த் உள்பட சிலர் அமைச்சர்களாகவும் பதவியேற்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து…

புதிய அரசு பதவியேற்பு! அதிகாரிகள் அவசர ஆலோசனை!

தமிழகத்தில் புதிதாக அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சாய்குமார், உள்துறை செயலாளர் மணிவாசன், காவல் துறை டிஜிபி சந்தீப்…

த.வெ.க.வுக்கு ஆதரவா? பிரேமலதா விஜயகாந்த் ‘ஓபன் டாக்’!

‘‘நாங்கள் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை’’ என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலமான…

திமுக தோல்விக்கான காரணம்! வரலாற்றை புரட்டிப் போட்ட வாக்காளர்கள்!

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக இன்று அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளது. சென்னை கோட்டையில் ஓட்டை விழுந்ததை திமுக தலைமை கடைசி வரை கவனிக்கவில்லையா? 2026 தேர்தல் முடிவுகள் திராவிட அரசியலின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்துள்ளன. ‘அடுத்த நாமதான்’ என்று டேட்டா கொடுத்த…

த,வெ.க.வின் 11 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்! எதிர்பார்ப்பில் மக்கள்!

‘அ.தி.மு.க. ரூ.10 ஆயிரம் கொடுத்தால், தி.மு.க. ரூ.8 ஆயிரம் கூப்பன் என்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் வேறு வேறு இல்லை. இரண்டு கட்சிகளுமே ஊழல் கூட்டம்’ என கடுமையாக விமர்சித்தார் விஜய்! ‘சாத்தியமானதை மட்டுமே த.வெ.க. தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கிறது.…

விஜய்க்கு ஆதரவு கொடுக்கப் போவது யார்? காத்திருக்கும் சவால்கள்!

தமிழகத்தில் தொங்கு சட்டப்பேரவை அமையும் சூழல் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களது ஆதரவைப் பெற விஜய் திட்டமிட்டுள்ளார். தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், விஜய்​யின் தவெக 108 இடங்களைக் கைப்​பற்றி தனிப்​பெரும் கட்​சி​யாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி…