Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

சைக்கிளில் சென்றது ஏன்? விஷால் ‘அடடே’ விளக்கம்..!

தமிழ் திரையுலகில் முன்னணி ஆக்சன் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வரும் ஒரு நடிகர் தான் விஷால். தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருக்கும் விஷால், தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடித்தும், சில திரைப்படங்களை தயாரித்தும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.…

தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பஸ் : சந்திரபாபு நாயுடு !

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தனது பிறந்த நாளை கூடூரில் கொண்டாடினார். அப்போது அவர் பேசுகையில்:- ‘ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவசமாக பயண திட்டம் அமல்படுத்தப்படும். தகுதியுள்ள அனைத்து பெண்…

மக்களின் சொத்துக்கள் மீது காங்கிரசுக்கு கண்! மோடி ஆவேச பேச்சு..!

‘‘நாட்டு மக்களின் சொத்துகள் மீதும் காங்கிரஸ் கண் வைத்திருக்கிறது’’ என்று உ.பி.யில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஆவேசமாக பேசியிருக்கிறார். உத்தர பிரதேசத்தின் அலிகரில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய தாவது: ‘‘ஒரு காலத்தில்…

நாடு முழுவதும் வெப்ப அலை! தேர்தல் ஆணையம் அவசர ஆலோசனை!

நாடு முழுவதும் வீசி வரும் வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தினர். நாட்டில் மக்களவை தேர்தல்7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல்கட்டமாக, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் கடந்த 19-ம்…

தமிழகத்தில் கஞ்சா புழக்கம்! அண்ணாமலை ஆவேசம்..!

“தமிழகத்தில் கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து வருகின்றன” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தில், கஞ்சா புழக்கத்தால், தினம் தினம் குற்றச் செயல்கள் கட்டுப்பாடின்றி அதிகரித்து…

வங்கி ஆவணங்கள்! செந்தில் பாலாஜியிடம் வழங்கியது ஐகோர்ட்!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் வங்கி தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அசல் ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த…

2024 மக்களவை தேர்தல்! மோடிக்கு முதல் வெற்றி!

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற நிலையில் அதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை…

ரூ.4 கோடி விவகாரம்! ஆஜராக அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரன்!

தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.3.99 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். விசாரணையில்,…

தலைநகரில் குறையும் வாக்கு சதவீதம்! ஆர்வமின்மை காரணமா?

சென்னையில் தொடர்ந்து மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்டாததற்கு, ஆர்வமின்மை மட்டுமின்றி பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னை பெருநகரங்களில் ஒன்று. மாநிலத்தின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, நாட்டின் பிற பகுதிகளிலும் இருந்து வந்து குடியேறிய மக்கள்…

அதிமுகவை கைப்பற்ற களத்தில் இறங்கிய சசிகலா..! அதிரடி வியூகம்!

தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த முடியாமல் 10 ஆண்டுகள் திமுக தவிதவித்தது. தான் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் திமுகவிற்கு தோல்வியே பரிசாக ஜெயலலிதா வழங்கினார். இதன் காரணமாக ஆட்சியை பிடிக்க முடியாமல் தவித்தது. 2017ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவிற்கு பிறகு யார் அடுத்த…