Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

2026ல் 200 இலக்கு! அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம்!

திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (அக்.28) நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக சட்டப்பேரவை தொகுதி பார்வையாளர்களுடன், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.…

த.வெ.க. மாநாடு… அதிமுக வரவேற்பு! கூட்டணிக்கு அச்சாரமா?

த.வெ.க. மாநாட்டை அ.தி.மு.க. வரவேற்றிருப்பது, 2026ல் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறதா என அரசியல் பார்வையாளர்கள் அலசி வருகிறார்கள்! நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கந்த்தின் கொள்கைகள் வரவேற்கத்தக்கவை; தமிழக வெற்றிக் கழகத்தால் அண்ணா திமுகவுக்கு எள்முனையளவும் பாதிப்பும் இல்லை; திமுகவுக்குதான்…

பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை! கம்யூ. தலைவர் மீது வழக்கு!

பெண் பத்திரிக்கையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேற்கு வங்கம் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் தன்மோய் பட்டாச்சார்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேற்கு வங்கத்தின் வடக்கு டம் டம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தன்மோய்…

வெற்றிக் கழகமா? வெட்டிக் கழகமா? தமிழக பாஜக ஆவேசம்!

‘த.வெ.க.வின் அரசியல் எதிரி பா.ஜ.க.வும், தி.மு.க.வும்தான்’ என விஜய் பேசிய நிலையில், ‘‘வெற்றிக்கழக தலைவர் விஜய், தமிழக அரசியலில் வெட்டிக்கழக தலைவராக மாறக்கூடாது’’ தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

த.வெ.க., பா.ஜ.க.வின் ‘சி’ டீம்! தி.மு.க. குற்றச்சாட்டு..!

‘எங்களை யாரும் அந்தக்கட்சி ஏ டீம், இந்தக்கட்சிக்கு பி டீம்முன்ற கதையெல்லாம் சுத்தக்கூடாது’ என மேடையில் அறிவித்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் பாஜகவின் ‘சி’ டீம் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை…

தேர்தல் கூட்டணி! அதிகார பகிர்வு! முடிவெடுத்த விஜய்!

தவெக மாநாட்டில் உரையாற்ற தொடங்கிய விஜய் உணர்ச்சி பொங்க ஆவேசேமாக பேசினார். அரசியல்வாதிகளை பற்றி பேசி டைம் வேஸ்ட் பண்ன போறது இல்லை என்றும் அதுக்காக மொத்தமாக கண்ணை மூடியும் இருக்க போறது இல்லை எனவும் கூறினார். தமிழக வெற்றிக் கழக…

த.வெ.க.வின் அரசியல் எதிரி! விஜய் ஓபன் டாக்..!

‘‘திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள்.. இந்த கலர் அந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலையை இங்கு எடுபடாது..ஒரு குடும்பம் தமிழ்நாட்டை சுரண்டுகிறது.. நாட்டை கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம்தான் இன்னொரு எதிரி என்று திமுக…

சமூக நீதிப் பாதையில் பயணம்! உறுதிமொழி ஏற்ற விஜய்!

தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் கொடியை ஏற்றி வைத்த கட்சியின் தலைவர் விஜய், பின்னர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். தமிழக அரசியலில் புதிய என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகர் விஜய், இன்று தனது முதல் அரசியல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்திக்கொண்டிருக்கிறார். மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.…

த.வெ.க. மாநாடு கட்சி பாடலுடன் தொடங்கியது..!

விக்கிரவாண்டியில் இன்று நடிகர் விஜயின் த.வெ.க.,வின் அரசியல் மாநாடு கொடி பாடலுடன் துவங்கியது. தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், கட்சியின் முதல் மாநாட்டை இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்துகிறார். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்…

காணமல் போன புதிய கட்சிகள்! உதயநிதி சூசகம்..!

“ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். நீண்ட கால நண்பர் புதிய முயற்சிக்கு வாழ்த்துகள். அதே சமயம் பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன” என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் விஜய்யின் தவெக முதல் மாநாட்டுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.…