Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

கனிமொழி பிறந்தநாள்! கவனத்தை ஈர்த்த போஸ்டர்!

கனிமொழியின் பிறந்தநாளான இன்று (ஜனவரி 5) சென்னை மாநகரில் ‘சமூக நீதியே!’ என ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்தான் கவனத்தை ஈர்த்திருக்கிறது. கனிமொழி பிறந்த நாளான இன்று ஜனவரி 5ம் தேதி தமிழகம் முழுவதிலும் இருந்துதொண்டர்கள் அதிகாலை முதலே சி.ஜ.டி. காலனியில் உள்ள அவரது…

நாளை சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் பாலியல் விவகாரம்!

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நாளை ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், வேங்கைவயல், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கான கோரிக்கைகள் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வழங்கப்பட்டுள்ளன.…

அமலாக்கத்துறை ரெய்டு! டெல்லி பயணத்தின் பின்னணி!

வேலூர் அருகே காட்பாடி காந்திநகரில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி எம்.பி.யுமான கதிர் ஆனந்த் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவினர் சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்புடன் அமைச்சர் துரைமுருகனின் வீடு மற்றும்…

தோழமைக்கு இலக்கணமா? கம்யூ.வுக்கு திமுக பதிலடி!

கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், ‘அண்ணா பல்கலை. பாலியல் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.விற்கு முட்டுக் கொடுப்பது வெட்கக்கேடான செயல்’ என பேசினார். இந்த நிலையில்தான், ‘தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர…

‘கைகோர்த்த’ காங். – பாஜக! இது டெல்லி ‘விநோதம்’!

‘‘ டெல்லி சட்டசபைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு எதிராக பா.ஜ.க,வும், காங்கிரசும் ‘கைகோர்த்து’ செயல்படுகின்றன’’ என அம்மாநில முன்னாள் முதல்வரும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் டில்லியில் கெஜ்ரிவால் வீட்டை…

கல்வராயன் மலையில் கஞ்சா செடி! வன அதிகாரிகள் உடந்தையா?

காவல்துறை அதிகாரிகளுக்கும் இருக்கக்கூடிய பணிச்சுமை, வனத்துறை அதிகாரிகளுக்கு இருக்குமா? என்பதுதான் பலரது கேள்வியும்? இந்த நிலையில்தான் கல்வராயன் மலையில் கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து, கள்ளச்சாராயம் மற்றும்…

அடுத்த பாஜக தலைவர்! நயினாரா? வானதியா..?

2026 தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தமிழக பாஜக மாநிலத் தலைவரை மாற்ற பா.ஜ.க. தலைமை திட்டமிட்டுள்ளது. புதிய தலைவராக வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக…

உடையும் திமுக கூட்டணி! குஷியில் எடப்பாடி பழனிசாமி!

தி.மு.க. கூட்டணியில் விரிசல் விழாதா என எதிர்பார்த்து காத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு இன்றைக்கு இனிப்பான சேதி கிடைத்திருக்கிறது. அதாவது அந்த செய்தி, ‘‘தமிழகத்தில் என்ன அறிவிக்கப்படாத அவசரநிலையை பிரகடனபடுத்திவீர்களா நீங்கள்?’’ என முதல்வர் ஸ்டாலினுக்கு தி.மு.க. கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

‘சார்’ ஒருவரிடம் பேசியது உண்மை! உறுதிபடுத்திய மாணவி..!

‘‘தன்னை பாலியல் வன்கொடுமை செய்த ஞானசேகரன், மொபைல்போனில் சார் ஒருவரிடம் பேசினார்’’ என சென்னை அண்ணா பல்கலை மாணவி, சிறப்பு புலனாய்வு குழுவிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம்…

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இன்று (ஜன.,01) கனமழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரியில் உறைபனிக்கு வாய்ப்புள்ளது’ என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை…