‘2026 ஆடுகளத்தில் சந்திப்போம்!’ திமுகவுக்கு எம்.ஆர்.வி. சவால்!
‘‘2026-ம் ஆண்டு ஆடுகளத்தில் சந்திப்போம்!’’ என திமுகவுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சவால் விடுத்தார். கரூர் மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் கரூர் லைட்ஹவுஸ் முனை பகுதியில் நேற்று நடைபெற்றது. முன்னாள் அமைச்சர்…
