அண்ணா நினைவுதினம்! திமுகவை சீண்டிய ஆதவ் அர்ஜுனா!
அறிஞர் அண்ணாவின் நினைவுநாளையொட்டி இன்று காலை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த நிலையில்தான், ‘பண்ணையார் அரசியலை ஒழித்து, சாமானிய அரசியலை நிறுவியவர் அண்ணா..’ என அண்ணா நினைவுநாளில் தி.மு.க.வை சீண்டி தனது எக்ஸ்…
