த.வெ.க. நிர்வாகிகளுடன் 2வது நாள் பி.கே. ஆலோசனை
தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். சென்னை, நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் வீட்டில், அவரை பிரசாந்த் கிஷோர் நேற்று திடீரென சந்தித்துப் பேசினார். சுமார்…
