8 எம்.பி. தொகுதிகள் இழப்பு! முதல்வர் பகீர் தகவல்!
‘‘மக்கள் தொகை அடிப்படையில் தொகுதியை பிரித்தால், தமிழகத்தில் இருக்க கூடிய தொகுதிகளில் 8 தொகுதியை இழக்க கூடிய சூழல் ஏற்பட்டு இருக்கிறது. இது பற்றி விவாதிக்க, மார்ச் 5ல் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும்’’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை…
