தமிழகத்திற்கு கல்வி நிதி! ராஜ்யசபாவில் திமுக நோட்டிஸ்!
தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி தொடர்பாக மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்தார். தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுப்பது குறித்து விவாதம் நடத்த வேண்டும். ஒன்றிய அரசு, நிதியை தவறாக பயன்படுத்துகிறது.…
