Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

அமைச்சர் ஆர்.காந்தி சி.எம்.சி. மருத்துவமனையில் அனுமதி!

கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ராணிப்பேட்டை மாவட்டத்தின் திமுக மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், இவர் உடல்நலக் குறைவால் ( வயிறு…

கெனிஷாவுடன் இலங்கை சென்ற ரவி ! ஆதங்கத்தில் ஆர்த்தி..!

ரவி மோகனும், கெனிஷாவும் இலங்கை சென்றிருப்பது தொடர்பாக ‘நாயுடன்’ ஒப்பிட்டு தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி. நடிகர் ரவி மோகன் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி இடம்பிடித்து வருகிறார். அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.…

ஏமாறுவது யார்? ஏமாற்றுவது யார்? இறங்கி அடிக்கும் இபிஎஸ்!

அ.தி.மு.க. & பா.ஜ.க. கூட்டணி அமைந்தது முதலே, ஆளும் தரப்பை இதை வைத்தே அ.தி.மு.க.வை ‘படுத்த படுக்கை’ ஆக ஆக்கிவிட வேண்டும் என கணக்குப் போட்டது. அதற்காக கையில் எடுத்த ஆயுதம்தான் ‘கூட்டணி ஆட்சி’! அ.தி.மு.க.வினரே ‘கூட்டணி ஆட்சி பற்றி கண்டுகொள்ளாத…

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் அனுமதி!

சென்னையில் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் தினமும் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று நடைபயற்சியின் போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் கிரிம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.…

செப்டம்பர் மாத இறுதியில் அதிமுக ஒன்றுபடும்! வைத்திலிங்கம் சூசகம்!

‘வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் பிளவுபட்ட அ.தி.மு.க. ஒன்று சேர்ந்து வெற்றி பெறும்’ என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கூறியிருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘‘ வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் பிரிந்து கிடக்கும்…

2026ல் முதல்வர் யார்? அரசியல் கட்சிகளின் ‘ரகசிய’ சர்வே!

வருகின்ற 2026 தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள இரண்டு திராவிடக் கட்சிகளும், புதுவரவான தமிழக வெற்றிக் கழகமும் தனித்தனியாக ரகசிய சர்வே எடுத்திருக்கிறார்களாம். தமிழக அரசியல் கட்சிகளின் ரகசிய சர்வே பற்றி அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘சார், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக…

ரூ.6 லட்சத்துக்கு கிட்னி! நாமக்கல்லில் நடந்த ‘ஷாக்’!

நாமக்கல்லில் ‘‘கிட்னி விற்பனை செய்ததற்காக, 6 லட்சம் ரூபாய் கொடுத்தனர்’’ என, பெண் அளித்த பகீர் வாக்குமூலத்தால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, அன்னை சத்யா நகரை சேந்தவர் ஆனந்தன், 45; கிட்னி புரோக்கர். இவர், அப்பகுதியை சேர்ந்த…

மதுரை மாநாட்டில் ராகுல்! காய்நகர்த்தும் விஜய்! அதிர்ச்சியில் திமுக!

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாது அரசியல் மாநாடு மதுரையில் அடுத்த மாதம் நடக்கிறது. இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவல் தி.மு.க. தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காமராஜர் குறித்து சர்ச்சைக் கருத்துக்களை தி.மு.க.…

பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 19,193 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை!

முதல் சுற்று கலந்தாய்வில் 11,359 மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். தற்காலிக ஆணை பெற்றவர்கள் ஜூலை 23-க்குள் உதவி மையம் சென்று சேர்க்கையை உறுதி செய்யவேண்டும்.…

‘அவரும் நானும்’ நூல் வெளியீட்டு விழா ஒத்திவைப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய “அவரும் நானும்” பாகம் 2 நூல் வெளியீட்டு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மு.க.முத்து மறைவு காரணமாக இன்று நடைபெறவிருந்த நூல் வெளியிட்டு விழா ஒத்திவைக்கப்பட்டது.