‘அந்த தியாகி யார்?’ அதிமுகவின் அடுத்த அட்டாக்!
கடந்த சில மாதங்களுக்கு முன் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலை. மாணவிக்கு ஆதரவாக அ.தி.மு.க.வின் ‘யார் அந்த சார்?’ என்ற வாசகம் பட்டிதொட்டியெல்லாம் பரவியது. இந்த நிலையில்தான் மீண்டும் ‘யார் அந்த தியாகி?’ என்ற வாசகம் தி.மு.க.விற்கு மீண்டும் குடைச்சலை…
