‘மேலிட’ விஐபியை சந்திக்கும் ஓபிஎஸ்! மனம் மாறிய பின்னணி?
புதிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இன்று தமிழகம் வருகை தரும் பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், ஓபிஎஸ் உடனும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி அண்மையில் தமிழகம் வந்திருந்தபோது அவரை சந்திப்பதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்தார்.…
