நடிகர் ரஜினிக்கு ஓபிஎஸ் திடீர் வாழ்த்து! வெளியான பின்னணி?
தமிழக அரசியல் களத்தில் அறிக்கைகள், சந்திப்புகள் வாயிலாக சமீபகாலமாக பேசு பொருளாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். நடிகர் ரஜினிகாந்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே.பாலச்சந்தர்…
