அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட்..?
2026 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நிலையில் தமிழகத்தில் விசாரணை (வருமான வரித்துறை, அமலாக்கத்துறை) அமைப்புகளின் வேகம் அதிகமாகியிருக்கிறது. தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டு நிறைவடைந்த நிலையில், மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை வளைத்தது.…
