Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

மதுரையில் ஜூன் 1ல் திமுக பொதுக்குழு! மா.செ.க்கள் கூட்டத்தில் அறிவிப்பு!

மதுரையில் ஜூன் 1ம் தேதி தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்து…

கொடைக்கானலில் நடிகர் விஜய் தடையை மீறி படப்பிடிப்பு?

கொடைக்கானலில் நடிகர் விஜய் தடையை மீறி படப்பிடிப்பு நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை கிராமமான தாண்டிக்குடி பகுதியில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் தனது புதிய படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக நேற்று முன்தினம் இரவு வந்தார்.…

நேஷனல் ஹெரால்டு வழக்கு! சோனியா – ராகுலுக்கு நோட்டீஸ்!

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் சோனியா, ராகுலுக்கு டில்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் ‘அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்’ நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு,…

வழக்கறிஞர்கள் விளம்பரம்… பார் கவுன்சில் எச்சரிக்கை!

வழக்கறிஞர்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த விளம்பரமும் செய்ய கூடாது என வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; *வழக்கறிஞர்கள் தங்களது…

எடப்பாடியாரின் 71வது பிறந்தநாள்! தங்கதேர் இழுத்த Dr.சரவணன்!

எடப்பாடியாரின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை பூங்கா முருகன் கோவிலில் எடப்பாடியார் பெயரில் சிறப்பு வழிபாடு செய்து தங்கத் தேரை அதி.மு.க மருத்துவரணி இணைச்செயளாலர் டாக்டர் பா. சரவணன் இழுத்தார். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 72 வது…

பிரபல ‘சீரியல்’ நடிகை தற்கொலை முயற்சி!

திரைப்பட நடிகைகளும் சரி, சீரியல் நடிகைகளும் சரி, மனஅழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக வேறு வழியில் தீர்வுகாணாமல் தற்கொலைக்கு முயற்சிப்பதுதான் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. சென்னை சாலிகிராம் பகுதியை சேர்ந்தவர் சின்னத்திரை துணை நடிகை அமுதா (வயது 28). இவர் பிரபல தொலைக்காட்சிகளில்…

தென்காசி திமுகவில் வெடித்த மோதல்! தலைமை நடவடிக்ககை எடுக்குமா?

தென்மாவட்டங்களை குறிவைக்கும் விதமாக பா.ஜ.க. மேலிடம், அங்கு ‘பவர்புல்’லாக இருக்கும் நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவராக அறிவித்துள்ள நிலையில், ஆளும் தி.மு.க.விலோ நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உட்கட்சிப் பூசலும், கோஷ்டி பூசலும் உச்சத்தில் இருக்கிறது என்ற உஷ்ணத்தில் இருக்கிறார்கள் உடன் பிறப்புக்கள்.…

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்!

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டுள்ள அறிகையில், “தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், இளைஞர் அணி செயலாளராக வி.விஜய பிரபாகர், இன்று (ஏப்.30) முதல் நியமிக்கப்படுகிறார். அவருக்கு கழக நிர்வாகிகள்,…

தொண்டர்களுக்கு விஜய் ‘கண்டிப்பு’ அட்வைஸ்..!

“எனது வாகனத்தை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடர்வது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு கவலையளிக்கிறது. இனி எப்பவும் இதுபோல் செய்யவே கூடாது. இதை எனது கட்டளையாகவோ, கண்டிப்பாகவோ…

ஏழு ஜென்மம் எடுத்தாலும் திமுக ஆட்சிக்கு வராது! Dr.சரவணன் திட்டவட்டம்!

‘திமுக ஆட்சி 7வது முறை அல்ல ஏழு ஜென்மம் எடுத்தாலும் திமுக ஒரு போதும் ஆட்சிக்கு வராது. ஸ்டாலின் என்ற சொல் சாதனை சொல் அல்ல,மக்களுக்கு வேதனை சொல். ஒட்டுமொத்தமாக தமிழகத்தை ஸ்டாலின் அரசு சூறையாடி விட்டது’’ என அ.தி.மு.க. மருத்துவ…