Author: RENGANATHAN P

Editor @ Tamilga Arasiyal

ஜி.எச்.சில் உயிர்க்காக்கும் மருந்துகள் இல்லை! டாக்டர் சரவணன் ஆவேசம்!

சுகாதாரதுறையின் அவலநிலை குறித்து எடப்பாடி பழனிசாமி முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் நூறு சதவீதம் உண்மை என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் உண்மைக்கு புறம்பாக அறிக்கை விடுத்தார் எனவும் தெரிவித்துள்ளார் என அ.தி.மு.க-. மருத்துவரணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் குற்றஞ்சாட்டியிருக்கிறார். மேலும், இது பற்றி…

அருண் நேருவை வைத்து அரசியல்! முற்றுப்புள்ளி எப்போது..?

திருச்சி தி.மு.க.வைப் பொறுத்தளவில் அருண் நேருவின் ஆதரவைப் பெற்றால் போதும், மாவட்டத்தில் என்ன வேண்டுமானாலும் சாதித்துக்கொள்ளலாம். காரணம் ‘எல்லாமே அவர்தான்!’ அமைச்சர் சென்னையில் இருந்து திடீர்னு திருச்சிக்கு வந்து சில நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார் அவ்வளவுதான். இந்த நிலையில்தான், அருண் நேருவின் மனதில்…

அமைச்சர் பதவிக்கு செக்! உச்சநீதி மன்றத்தில் புதிய மனு!

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவிக்கு ‘செக்’ வைக்கும் விதமாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்க துறையால் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி…

‘பா.ம.க.வா  வேண்டவே வேண்டாம்: வேல்முருகன்!!

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணியை உறுதிப்படுத்த பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் இன்னும் கூட்டணியில் இடம் பெறுவதில் சில கட்சிகள் பிடி கொடுக்காமல் இருப்பதால் விட்டுப்பிடிக்கும் மன நிலையில் தலைவர்கள் இருக்க தற்போதைய…

முதல்வர்கள் ரேசில் கார்த்திக் சிதம்பரம் !!

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறும்போது, ‘எனக்கும் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. நேற்று வந்த சினிமா நடிகர்கள் எல்லாம் ஆசைப்படும்போது 25 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் இருக்கும் நான் ஆசைப்படுவதில் தப்பில்லையே’ என்றார். இந்த நிலையில்…

திசை திருப்பும் தி.மு.க : நடிகை குஷ்பு !!

தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.இதற்காக இன்று சிறப்பு கூட்டம் நடத்தி மீண்டும் நிறைவேற்றி அனுப்புகிறார்கள். இது பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- இந்த…

மக்களின் வளர்ச்சி பற்றி சிந்திக்காத தி.மு.க அரசு – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார்.பகுதி பொறுப்பாளர் தண்டரை மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பையா, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் மாணிக்கம், சரவணன்,…

நடிகர் தனுஷ் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம்!

தமிழகத்தில் சமீப நாட்களாக ‘பைக் ரேஸ்’ சர்ச்சைகள் எழுந்த நிலையில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியும் ஹெல்மெட் அணியாமலும் பைக் ஓட்டியதால் நடிகர் தனுஷின் மகனுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது புதிய…

‘அகற்றப்பட வேண்டிய ஆளுநர் பதவி!’ சட்டமன்றத்தில் முதல்வர் ஆவேசம்!

‘ஆளுநர் பதவி என்பது அகற்றப்படவேண்டியது’ என சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கர்ஜத்திருக்கிறார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட பல மசோதக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில்…

ஆஸ்திரேலியாவும் கோப்பையை வெல்ல வாய்ப்பு!

உலகப் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கூறியிருக்கிறார். முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் சதர்ன் சூப்பர்ஸ்டார்ஸ் எனும்…