எம்.எல்.ஏ., சு.ரவி கைது! எடப்பாடி கடும் கண்டனம்!
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சு.ரவி, முன்னாள் எம்.பி. கோ.அரி உள்பட நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், ‘‘இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயப்படமாட்டோம்’’ என்று அவர் எச்சரித்துள்ளார். அரக்கோணம் அருகே இச்சிப்புத்தூரில் உள்ள எம்ஆர்எப் தொழிற்சாலையில் கடந்த…
