ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்கிற கருத்து கணிப்புகளை தவிடு பொடியாக்கி இருக்கிறது பாஜக.
ஹரியானாவில் பாஜக 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் வகையில் பெரும்பான்மைக்கான46 இடங்களைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஹரியானாவில் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைத்து புதிய சரித்திரத்தை எழுதுகிறது பாஜக.