மாமனாருக்கு விசம் வைத்த மருமகளுக்கு ‘காப்பு’!
இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் அருகே மருமகள் ஒருவரே தனது மாமனாருக்கு சாப்பிடும் குழம்பில் விஷம் வைத்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கேளல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயியான இவருக்கு கோபால், வேணி,…