குஜராத் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்!

கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருவதையடுத்து இதற்க12 வயதுக்கு மேற்பட்டோருக்காக, சைகோவ் – டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாதை சேர்ந்த ‘சைடஸ் கேடிலா’ என்றநிறுவனம் தயாரித்துள்ளது. மூன்று, ‘டோஸ்’களாக செலுத்தப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம், சைடஸ் கேடிலா நிறுவனம் சமர்ப்பித்ததோடு, அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரியும் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், அக்கரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, […]

தொடர்ந்து படிக்க

தமிழகம் முழுவதும் 23-ந்தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மீண்டும் ஊரடங்கு…? முதல்வர் இன்று ஆலோசனைகொரோனா தாக்கத்தின் முதல் இரண்டு அலைகளை விட மூன்றாவது அலையின் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்று பொதுமக்கள் அனைவரும் அஞ்சிக் கொண்டிருந்த நிலையில், தமிழக அரசு எடுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் காரனமாக கொரோனா தாக்கமும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றன.இந்நிலையில், தமிழகத்தில் தற்போது அமலில் இருக்கும் தளர்த்தப்பட்ட ஊரடங்கு வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் […]

தொடர்ந்து படிக்க

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள்?

சென்னை, தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ம் தேதி காலை 6 மணியோடு நிறைவடைய உள்ளது.  இந்த நிலையில், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனையில், திரையரங்கு திறப்பு, பள்ளிகள் திறப்பு […]

தொடர்ந்து படிக்க

தமிழகத்தில் செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு..! – புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் கல்வியில் நாட்டம் இல்லாததால் பல மாணவர்களும் வேலைக்கு செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் விரைவில் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க வேண்டும் என பெற்றோர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பள்ளிக் கல்வித்துறையும் இது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டது. தமிழகத்தில் வருகிற […]

தொடர்ந்து படிக்க